#BalajiHassan

#Sasikala

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, விரைவிலேயே விடுதலை ஆகி வெளியே வந்து அதிமுகவை ஒன்றிணைப்பார், என்று அடித்துக் கூறியுள்ளார் ஜோதிடர் பாலாஜி ஹாசன்

Famous Astrologer Balaji Hassan allegedly says Sasikala will get release from Bengaluru jail, very soon and will strengthen AIADMK in future.